🎨 Grafix AI Vector Prompt Tool – தமிழ் பயனர் வழிகாட்டி
தமிழ் AI பெயர் லோகோ உருவாக்கம் எளிதாகவும், வேகமாகவும் செய்ய இந்த Grafix AI Prompt Tool சிறந்த உதவியாக அமைகிறது.
Grafix AI Tool மூலம் உங்கள் பெயரை Wings, Crown, Gradient மற்றும் Typography Style-ல் அழகாக உருவாக்கலாம். இது ஒரு beginner-friendly AI-powered vector logo generator ஆகும்.
தமிழ் AI பெயர் லோகோ உருவாக்க வழிமுறை
🛠️ எப்படி பயன்படுத்துவது – 5 படிகள்
- படி 1: உங்கள் பெயரை உள்ளிடுங்கள் (தமிழில்)
- படி 2: உங்கள் விருப்பமான Style, FX, Symbol, Layout தேர்வு செய்யுங்கள்
- படி 3: “Generate” கிளிக் செய்து AI Prompt-ஐ உருவாக்குங்கள்
- படி 4: அந்த Prompt-ஐ Gemini அல்லது Bing Image Creator போன்ற AI Generator-ல் Paste செய்து உங்கள் Art உருவாக்குங்கள்
- படி 5: உருவான Art-ஐ PNG ஆக Save செய்து கீழ்காணும் வகையில் பயன்படுத்தலாம்:
- 🖼️ WhatsApp Sticker / Instagram Post
- 👕 T-Shirt Print (Canva / Photoshop)
- 🧾 Vinyl Cutting / Flex Banner
✂️ Cutting Plotter-க்கு பயன்படுத்துவது எப்படி?
- 1️⃣ AI Art PNG-ஐ Save செய்யவும்
- 2️⃣ CorelDRAW அல்லது FlexiSignPro-ல் Import செய்யவும்
- 3️⃣ “Auto Trace” மூலம் Vector-ஆக மாற்றவும்
- 4️⃣ `.CDR`, `.AI`, `.SVG`, `.PLT` ஆக Export செய்யவும்
- 5️⃣ Vinyl / T-Shirt Plotter-ல் Cut செய்யலாம்!
இந்த முறையில் நீங்கள் AI-generated Art-ஐ தொழில்முறை லோகோக்களாக, Sticker/Print-களாக மாற்றலாம்.
இந்த Vector File Collections ஒன்றாக சேர்த்து விற்பனையும் செய்யலாம் .
💎 Pro Mode – நாள் ஒன்றுக்கு ₹5/- மட்டுமே
- 🔓 1000+ Tags Full Access
- 👑 Crown, Wings, Glow, FX Styles and Much More
- 🖼️ PNG Export (No Watermark)
- 🚫 No Limits – No Ads
📺 Video Tutorial
YouTube Playlist: Grafix Prompt Tool Tutorials
📞 உதவி தேவை?
எங்கள் Telegram குழுவில் சேருங்கள்: Grafix AI Support Group
🙋♂️ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
- Grafix AI Tool-இல் என்ன லிமிட்டேஷன்?
- Pro Mode-ஐ எப்படி unlock செய்வது?
- வினைல் கட்டிங் மெஷின்-க்கு ஏற்ற format எது?